poem about silence
1
சமுத்திரத்தின் அலையோசை என நீ பேச ...... நான் நிலவெனவே மகிழ்ந்து மெளனமானதுண்டு ..... உன் ஏதுமற்ற மெளனமோ... செவிபறையைக் கிழிக்கும் ...