உள்ளங்கை முத்தம்

தொட்டுத்தொட்டு 
தேகமெங்கும
வண்ணம்பூசும் 
ஒரு கோடி 
வண்ணத்துப்பூச்சிகளாய் 
உருமாறி
சிலிர்ப்பூட்டுதே …
என் இரு உள்ளங்கைகள்
இனிக்க நீ இட்ட முத்தங்கள்…!!!

Manohari

best tamil poem manohari kavithai ullagai muthum butterfly vanthu poochi love

We will be happy to hear your thoughts

Leave a reply

Manohari Madan
Logo
Reset Password