News updates by Prepamentor

My Garden ஆர்கிட் மலர்கள் இயற்கையின் எழிலார்ந்த பரவசங்கள்

ஆர்கிட் மலர்கள் இயற்கையின் எழிலார்ந்த பரவசங்கள்

ஆர்கிட் மலர்கள் இயற்கையின் எழிலார்ந்த பரவசங்கள் ஆர்கிட் வகை பூக்கள்இல்லாத பொக்கேவே இல்லை எனலாம்.அத்தனை சிறப்பான இடம் அதற்கு அளிக்கப்பட்டிருக்கிறது ...

Latest News

ஆர்கிட் மலர்கள் இயற்கையின் எழிலார்ந்த பரவசங்கள்

ஆர்கிட் மலர்கள் இயற்கையின் எழிலார்ந்த பரவசங்கள் ஆர்கிட் வகை பூக்கள்இல்லாத பொக்கேவே இல்லை எனலாம்.அத்தனை சிறப்பான இடம் அதற்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்குகாரணம் இல்லாமல் இருக்காது அல்லவா...ஆம். பல வகையில் கவர்ச்சியான வண்ணங்களுடன் பல வடிவங்களில்பளபளப்பாக  பிளாஸ்டிக் பூக்களோ என்று எண்ணும் ...

READ MORE +
தர்பூசணி ஜூஸ் watermelon juice

தர்பூசணி ஜூஸ் செய்முறை தர்பூசணி பழத்தை துண்டங்களாக நறுக்கி மிக்சியில் இட்டு அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து  இளநீர் கலந்துஅடிக்கவும். ஜுஸ் ரெடி. கண்ணாடி கோப்பையில் ஊற்றி ஐஸ் க்யூப்ஸ் மிதக்கவிட்டு பருகலம் பரிமாறலாம். கோடைக்குஜில்லென குளிர்பானம் வீட்டிலேயே ரெடி.நீங்களும் ட்ரை பண்ணுங்க.

READ MORE +
Crab Delicacy

நண்டு முருங்கைக்கீரை மசாலா முருங்கைக் கீரையும் நண்டும் செம்மகாம்பினேஷன். இரண்டையும் சேர்த்துசமைக்கும் போது சத்து முழுமையாகக்கிடைக்கிறது. முருங்கைக் கீரையில்புரதச்சத்து இரும்பு சத்து அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளது.நண்டில்  அதிக கனிமச்சத்துக்கள் உண்டுநண்டில் இரத்த சிவப்பணுக்களின் ...

READ MORE +
மண்புழுக்கள்

மழையில் நனைந்திட அஞ்சிக்  குடைவிரிக்கையில் பலத்த காற்று வீசிகுடையைப் பிடுங்கி எறிந்து முழுவதுமாய் நனைத்து விடும் ....  எதிர்பாராத ஒன்றைக் கைகளில் திணித்து விடும் காலம் அதை கொண்டாடும் நேரத்தில்அற்பமாய் பிடிங்கிக் கொண்டுகுரூரமாய் சிரிக்கும்.... சேற்றில் நெளியும் மண்புழு தன்உடல் ...

READ MORE +
⏳கரையும் மணித்துளியில்  ஒளிரும் நொடிகள்⏳

கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள் என்ற எனது இரண்டாவது கவிதை தொகுப்பில் எனக்கு பிடித்த ஒரு கவிதை.. எழுதிய எல்லா கவிதைகளும் நான் ரசித்து எழுதியதென்றாலும் அங்கங்கேபறந்து திரிவதும் திரியும் இடத்தில் தன் ஆளுமையை உணரச்செய்வதுமான சின்னஞ்சிறு  பறவையாகவே என்னை பாவித்து லயித்து ...

READ MORE +
சரியும் பின் அந்தி நேரம்
10

சிம்பொனி ஓசையின் சிணுங்கலில்சரியும் பின் அந்தி நேரம்...அறை முழுவதும் மெழுகுவத்திஒளியின் இசைந்த இசைக்கேற்ற ஜாஸ் நடனம்...ரோஜா சென்ட்டின் நறுமணம் கசிந்துகிறுக்கேற்றும் ரம்மியச் சூழலில்...என்னருகே நீ... ஆறடி உயரத்தில்இருபத்தி ஆறாண்டுகள் சேமித்துவைத்த அழகிய குறும்பாய்...திமிராய்..நளினமாய்...சிவந்த ...

viralkalil sikatha katrai nejamellam niraithai
உள்ளங்கை முத்தம்

தொட்டுத்தொட்டு தேகமெங்குமவண்ணம்பூசும் ஒரு கோடி வண்ணத்துப்பூச்சிகளாய் உருமாறிசிலிர்ப்பூட்டுதே ...என் இரு உள்ளங்கைகள்இனிக்க நீ இட்ட முத்தங்கள்...!!! Manohari best tamil poem manohari kavithai ullagai muthum butterfly vanthu poochi love

READ MORE +
குப்லாகான் நீ…

கற்பனைகளாளும் கனவுகளாளும்மாயவுலகு படைக்கும் குப்லாகான் நீ...உன் சாம்ராஜ்யத்தில் எதுவும்சாத்தியமே...கலைஞன் நீ....அன்பு...காதல்..வசியமே உன்தோட்டத்து பூக்களாய் நறுமணம் பரப்ப.. தென்றல் மட்டுமே வீசும் உன்மாளிகையில் காதல் ராகமே இசைக்கும் கவிஞன் நீ....நிலவும் சூரியனும் விண்மீன்களும்ஒன்றாகவே ...

READ MORE +
நீயும் ….நானும்….

இசைக்குழுவில் இசைக்கப்படும் வாத்தியங்கள் போலவே நீயும் ....நானும்.... எழுப்பும் ஓசைகள் வேறாகிவிடினும் தொடுக்கும் பாடல் அது ஒன்றே..... மனோஹரி Shop now

READ MORE +
Show next
Manohari Madan
Logo
Reset Password