Browsing Archive August, 2020
மழையில் நனைந்திட அஞ்சிக் குடைவிரிக்கையில் பலத்த காற்று வீசிகுடையைப் பிடுங்கி எறிந்து முழுவதுமாய் நனைத்து விடும் .... எதிர்பாராத ஒன்றைக் ...
beautiful clicks by Manohari world photography day sea pond duck lucky tree landscape Alamonda in yellow pink hibiscus flower rose in pot
கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள் என்ற எனது இரண்டாவது கவிதை தொகுப்பில் எனக்கு பிடித்த ஒரு கவிதை.. எழுதிய எல்லா கவிதைகளும் நான் ரசித்து ...
சிம்பொனி ஓசையின் சிணுங்கலில்சரியும் பின் அந்தி நேரம்...அறை முழுவதும் மெழுகுவத்திஒளியின் இசைந்த இசைக்கேற்ற ஜாஸ் நடனம்...ரோஜா சென்ட்டின் நறுமணம் ...
தொட்டுத்தொட்டு தேகமெங்குமவண்ணம்பூசும் ஒரு கோடி வண்ணத்துப்பூச்சிகளாய் உருமாறிசிலிர்ப்பூட்டுதே ...என் இரு உள்ளங்கைகள்இனிக்க நீ இட்ட முத்தங்கள்...!!! ...
கற்பனைகளாளும் கனவுகளாளும்மாயவுலகு படைக்கும் குப்லாகான் நீ...உன் சாம்ராஜ்யத்தில் எதுவும்சாத்தியமே...கலைஞன் நீ....அன்பு...காதல்..வசியமே உன்தோட்டத்து பூக்களாய் ...
இசைக்குழுவில் இசைக்கப்படும் வாத்தியங்கள் போலவே நீயும் ....நானும்.... எழுப்பும் ஓசைகள் வேறாகிவிடினும் தொடுக்கும் பாடல் அது ஒன்றே..... மனோஹரி Shop now