தர்பூசணி ஜூஸ் watermelon juice

தர்பூசணி ஜூஸ்

செய்முறை
 
தர்பூசணி பழத்தை துண்டங்களாக நறுக்கி மிக்சியில் இட்டு அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து  இளநீர் கலந்து
அடிக்கவும். ஜுஸ் ரெடி. கண்ணாடி கோப்பையில் ஊற்றி ஐஸ் க்யூப்ஸ் மிதக்க
விட்டு பருகலம் பரிமாறலாம். கோடைக்கு
ஜில்லென குளிர்பானம் வீட்டிலேயே ரெடி.
நீங்களும் ட்ரை பண்ணுங்க.

We will be happy to hear your thoughts

Leave a reply

Manohari Madan
Logo
Reset Password