
சமுத்திரத்தின்
அலையோசை
என நீ பேச ……
நான் நிலவெனவே
மகிழ்ந்து மெளனமானதுண்டு …..
உன் ஏதுமற்ற மெளனமோ…
செவிபறையைக் கிழிக்கும்
வலம்புரிசங்கின் பேரிரைச்சலாய்
ஆர்பரிக்கின்றதே…..
Manohari
***
This is my second publication with lots of beautiful poems.
buy and enjoy reading. Give review. 100 copies sold already